தேவர் சிலை: மதுரையில் சேதுராமன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மதுரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் தலைமையில் அண்ணா பஸ் நிலையம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேவர் சிலைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்ைக விடுத்தனர்.
டாக்டர் சேதுராமன் பேசுகையில், இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் முதல்வர் கருணாநிதி மதுரைக்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications