சிறுநீரகக் கோளாறு - மருத்துவமனையில் எல்.கணேசன்
தஞ்சாவூர்: திருச்சி எம்.பியும், மதிமுகவின் முன்னாள் அவைத் தலைவருமான எல்.கணேசன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவில் அவைத் தலைவராக இருந்தவர் எல்.கணேசன். திருச்சி எம்.பியாகவும் இருக்கிறார். மதிமுகவிலிருந்து இவரும், செஞ்சி ராமச்சந்திரனும் விலகி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அவைத் தலைவராக கணேனும், பொதுச் செயலாளர் செஞ்சியாரும் உள்ளனர்.
இவர்களது தரப்பில் தேர்தல் ஆணையத்தில் நாங்கள்தான் மதிமுக என்று அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனு நேற்று முன்தினம்தான் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில் எல்.கணேசனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்.கணேசன் திருச்சி எம்.பியாக இருந்தபோதிலும், தஞ்சையில்தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications