போலீசை தாக்கிய வழக்கு-21 ஆண்டுக்கு பின் ஜான்பாண்டியன் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: போலீசை தாக்கிய வழக்கு விசாரணையில் 21 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை நீதிமன்றத்தில் ஜான்பாண்டியன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை கோர்ட் வாளகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் கல்வீசி தாக்கப்பட்டனர். இதையடுத்து ஜான்பாண்டியன் உள்ளிட்ட 79 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நெல்லை மாவட்ட 2-வது செசன்சு கோர்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்தது. சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
More From
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications