விலை உயர்வு- மே 2ல் பாஜக தமிழக பந்த்
சென்னை: விலை உயர்வை கண்டித்து பாஜ சார்பில் மே 2ம் தேதி பந்த் நடத்த அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே அவதிப்படுகின்றனர். விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் வெங்காய விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறையை மட்டுமே காரணம் காட்டி பாஜக அரசை, காங்கிரஸ் வீழ்த்தியது நினைவிருக்கும். இன்று எல்லா பொருட்களும் விலையும் ஏறியுள்ள நிலையில் இந்த அரசை மாற்றியே ஆக வேண்டும்.
விலைவாசியை குறைத்துக் காட்டு இல்லையேல் ஆட்சியிலிருந்து நடையை கட்டு என்று வலியுறுத்தி மே மாதம் 2ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் ஆகியவற்றை நடத்த இருக்கிறோம்.
இதற்கு பொது மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். அன்று மாலை முக்கிய நகரங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications