பேரனுக்கு சீட் இல்லை - காங்கிரசை துறக்க ஜாபர் ஷெரிப் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சரான ஜாபர் ஷெரீப் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரகாவும் இருக்கிறார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தனது பேரன் வகாபுக்கு சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிடவும், ஆதரவாளர் சிலருக்கு வாய்ப்பு வழங்கும்படியும் கட்சி தலைமையை ஜாபர் ஷெரிப் வலியுறுத்தினார்.
ஆனால் அவர் கூறிய யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் கட்சி தலைமை மீது ஜாபர் ஷெரிப் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்த ஜாபர் ஷெரீப், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பொதுச் செயலர் திக் விஜய்சிங், ஜாபர் ஷெரிப்பை அவரது வீட்டில் சந்தித்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் ஜாபர் ஷெரிப் சமாதானமாகவில்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அல்லது பகுஜன் சமாஜ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் ஜாபர் ஷெரிப் முயற்சிப்பதாக தெரிகிறது.
-
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications