ஒட்டு கேட்பு-தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநர் உபாத்யாயாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதற்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நடந்த போராட்டத்திற்கு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான அதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications