மாஜி அமைச்சர் ஜோசப் மீதான செக்ஸ் சில்மிஷ வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த டிவி நடிகையும், செய்தி வாசிப்பாளருமான லட்சுமி கோபகுமார், சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமான பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜோசப், லட்சுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஆலந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று நேரில் வந்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் இன்று ஜோசப் வரவில்லை. அவருக்குப் பதில் அவரது வக்கீல் மட்டும் வந்திருந்தார். இதையடுத்து வழக்கை மே 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் கண்டிப்பாக வந்து குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications