பேநசீருக்கு சர்வதேச அமைதி விருது
டிப்பரேரி (அயர்லாந்து): படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு 2007ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
டிப்பரேரி சர்வதேச அமைதி விருது-2007 வழங்கும் விழா அயர்லாந்தில் நடந்தது. பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சியை மாற்றி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர போராடிய வீரத்துக்காக பேநசீருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பேநசீர் குடும்பத்தினர் சார்பில் அவரது குடும்ப நண்பர் பஷீர் ரியா விருதை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் புதிய அரசின் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் பேநசீர் கணவர் ஜர்தாரி வரமுடியவில்லை. இந்த விருது எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், இதை வாங்க பேநசீர் இல்லையே என்ற துக்கம் அதிகமாக உள்ளது என்றார் பஷீர்.
இதற்கு முன் இந்த விருது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் கோர்பச்சேவ், அமெரிக்காவின் முன்னார் அதிபர் பில் கிளிண்டன், லெபனான் முன்னார் அதிபர் ரபீர் ஹரீரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications