கேரளாவில் பரிதாபம்-யானை மிதித்து 10 மாத குழந்தை பலி
திருவனந்தபுரம்: பத்து மாத பெண் குழந்தையை யானை மிதித்து கொன்றது. படுகாயமடைந்த தாய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகை முண்டேரி பகுதியைச் சேர்ந்தவர் லாலு. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இவர்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த யானைகள் வீட்டை சூறையாடியது. வீட்டுக்குள் புகுந்த ஒரு யானை மஞ்சுவையும் குழந்தையையும் மிதித்தது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் யானைகளை விரட்டியடித்தனர். படுகாயமடைந்த மஞ்சுவை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை வனப் பகுதியிலும்...
இதேபோல கோவை மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதடாகம் மலை கோயிலில் 2 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த யானைகளை விரட்ட முயன்றனர். ஆத்திரமடைந்த யானைகள் இருவரையும் விரட்டின. இதில் ஒருவரை யானைகள் மிதித்துக் கொன்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications