எவரெஸ்ட்-அமெரிக்கரை திருப்பி அனுப்பிய நேபாளம்
காத்மாண்டு: திபெத் ஆதரவு பேனருடன் எவரெஸ்ட் சிகரம் ஏற வந்த அமெரிக்க மலையேற்ற வீரரை நேபாள அரசு திருப்பி அனுப்பியது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் பிரான்ட் ஹாலன்ட். இவர் திபெத்தை விடுவிக்குமாறு கோரும் பேனருடன் கடந்த 21ம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமுக்கு வந்தார்.
இதையடுத்து அவரை எவரெஸ்ட் ஏற விடாமல் நேபாள நிர்வாகம் திருப்பி அனுப்பி விட்டது. மேலும் அவருக்கு 2 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் உள்பட நேபாளத்தில் உள்ள எந்த மலைச் சிகரத்திலும் அவர் ஏறக் கூடாது என நேபாளம் அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வில்லியம் காத்மாண்டு வந்தபோது அவரை நேபாள நாட்டு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரை விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டனர்.
எவரெஸ்ட் முகாமில் 25 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். திபெத்தியர்களுக்கு ஆதரவானவர்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications