விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு

இது தொடர்பாக நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறேன். எனது தண்டனை காலம் 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு சிறைத் துறை ஆலோசனை கமிட்டி முன்பு என்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தேன்.
இந்த மனுவை பரிசீலித்த ஆலோசனை கமிட்டி விடுதலை செய்ய முடியாது என கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. மேலும், என்னை விடுதலை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்தது.
எனது நன்னடத்தையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், என்னை விடுதலை செய்யக்கூடாது என்று சிறைத்துறை ஆலோசனை கமிட்டி பரிந்துரைத்த ஆலோசனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மாலை நீதிபதி ஜோதிமணி முன்பு பரிசீலனைக்கு வருகிறது.
நளினி கடந்த 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications