நடுக்கடலில் ஸ்டவ் வெடித்து மீனவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக் கடலில் ஸ்டவ் வெடித்ததில் மீனவர் படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சொந்தமாக நாட்டு படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். காலை இவருடன் அதே பகுதியை சேர்ந்த வினிங்ஸ்டன், செந்தில், முத்து, பில்காம்பிள்ளை ஆகியோர் மீன்பிடித்து விட்டு மாலையில் கரை திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது படகில் வைத்து மாரியப்பன் ஏர் ஸ்டவ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஸ்டவ் வெடித்ததால் மாரியப்பன் உடல் கருகினார்.
அவரை உடனடியாக கரைக்கு கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications