தேர்தல் விதி மீறல் - தேவே கெளடா கார் மீண்டும் பறிமுதல்
ஹசன்: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் இரண்டு கார்களை தேர்தல் அதிகாரிகள் 2வது முறையாக பறிமுதல் செய்தனர்.
கடந்த 28ம் தேதி மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூட் என்ற இடத்தில் தேர்தல் அதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தியதாக கூறி கெளடாவின் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஒரு முன்னாள் பிரதமருக்கு சுதந்திரமாக நடமாடக் கூட உரிமை இல்ைலயா என்று பொறுமியிருந்தார் கௌடா.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு கார்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னராயப்பட்டனாவுக்கு நேற்று கௌடா வந்தார். ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இரு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், இந்தக் கார்களைப் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
கௌடாவின் கார்களை தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications