ஐபிஎல்லின் ஆடம்பர விளையாட்டு - பாஜக விமர்சனம்
டெல்லி: ரோமானியர் காலத்து கிளாடியேட்டர் விளையாட்டைப் போல ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராஜ்யசபாவில் நிதி மசோதா மீதான விவாதத்தின்போது பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில், இந்தப் போட்டித் தொடருக்காக ரூ. 4500 கோடி செலவிடப்படுகிறது. இதை நாட்டில் தற்போது நிலவும் சிமென்ட் பற்றாக்குறையைத் தீர்க்க ஒரு சிமென்ட் ஆலை அமைக்க பயன்படுத்தியிருக்கலாம்.
ரோமானியர் காலத்தில் நடந்த கிளாடியேட்டர் போட்டியைப் போல தெரிகிறது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்.
இது கிரிக்கெட் அல்ல. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான பிளவை அதிகரிக்கும் மாபெரும் தவறை ஐபிஎல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு பணத்தையும் கொண்டு ஆடம்பரமாக ஒரு போட்டியை நடத்துவதற்கு மக்களுக்குப் பயன்படும் வகையில் அதை செலவிட வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications