பெரம்பலூர்-கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil

சென்னை-திருச்சி இடையே 4 வழி நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர்-தொழுதூர் இடையே ராமநத்தம் என்ற இடத்தில் வெள்ளாறு ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இன்று இந்தப் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகலில் பாலத்தின் ஒரு பகுதியில் கான்க்ரீட் கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதில் சைட் என்ஜினியர் உள்பட 11 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர் 9 பேரை படுகாயத்துடன் மீட்டனர்.
2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாராவது சிக்கியுள்ளனரா என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
முன்னதாக இந்த சம்பவத்தில் 24 பேர் பலியாகிவிட்டதாக யுஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications