குடிநீர் சப்ளை- திமுக கவுன்சிலர்கள் தர்ணா
திருச்சி: குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து மணப்பாறையில் திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக தலைமையிலான நகராட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி தலைவர் சரோஜா தலைமையில் கூட்டம் நடந்தது. அப்போது தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து திமுக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
பாலாம்பாள் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பகிர்மான குழாய் அமைத்தும் தண்ணீர கிடைப்பதில்லை. தீரம்பட்டி மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கு வேண்டும். தண்ணீர் சப்ளையை காங்கிரசைச் சேர்ந்த கவுன்சிலர்களே தடுக்கின்றனர்.
கட்சி பேதம் பார்க்காமல் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கூறி திமுக கவுன்சிலர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவி சரோஜா மற்றும் அதிகாரிகள் கூறியதை அடுத்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவை கைவிட்டனர். திமுக தலைமையிலான நகராட்சியில் திமுக கவுன்சிலர்களே தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications