ரூ.5 கோடி ஹெராயின் பறிமுதல்- தாய்லாந்து பெண் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாய்லாந்து நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். தாய்லாந்தைச் சேர்ந்த புன்சா கன்பச்சரூட் (25) என்ற பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது சூட்கேசை சோதனை செய்தபோது 4 பொட்டலங்களில் ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4.9 கிலோ எடை கொண்ட அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 ஐந்து கோடியாகும். விசாரணையில், டெல்லியில் இருந்து தாய்லாந்துக்கு இந்த போதை பொருள் கடத்த இருந்தது தெரிய வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பறிமுதல் செய்வது இதுவே முதல் முறை என்று என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன் மலேசியாவுக்கு ஹெராயின் கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராச்சல் பேக்விங் (38) என்ற பெண் பிடிபட்டார். அவரிடம் இருந்து 2 கிலோ 700 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications