ரூ.200 லஞ்சம்-மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
தூத்துக்குடி: மின் இணைப்பு கொடுக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நிதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்தவர் இருதயராஜ். தன்னுடைய புது வீட்டுக்கு மின் இணைப்பு பெற நண்பர் அழகுமுருகன் மூலம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது புதிதாக மின் இணைப்பு தர புதூர் பாண்டியபுரத்தை சேர்ந்த மின் ஊழியர் சேசையா ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு கண்காணிப்பாளர் பிரிவு போலீசில் அழகு முருகன் புகார் செய்தார். இதையடுத்து அழகு முருகனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிய சேசையாவை மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு விசாரணை துத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேரி அன்சலாம், சேசையாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications