பழமுதிர்சோலையில் விநாயகர் சிலை மாயம்
மதுரை: மதுரை அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை கோவிலில் விநாயகர் சிலை திருடு போயுள்ளது.
மதுரை அடுத்த அழகர்மலை மீது அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள நாகலிங்கம் மரத்தடியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 அடி உயர விநாயகர் சிலை இருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விநாயகரை வணங்கிய பிறகே மூலவரை தரிசிக்க செல்வது வழக்கம்.
கோயில் வளாகத்தில் இருந்த இந்த விநாயகர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகு மலைக்கு செல்லும் பாதையின் கேட் மூடப்படும். இரவில் 2 பேர் காவலுக்கு இருக்கின்றனர். சிலை திருட்டில் மர்மம் இருப்பதாக பக்தர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
புதிதாக கட்டப்படும் கோவில்களில் பழைய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது சிலருக்கு நம்பிக்கை. அதற்காக யாராவது திருடியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications