கல்யாண மோசடி மன்னன் லியாகத்துக்கு ஜாமீன்
சென்னை: பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த லியாகத் அலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணமோசடி செய்ததாக லியாகத் அலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் கோரி லியாகத் அலி மீண்டும் உயர்நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சுதந்திரம் மனுவை விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி,ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு உயர் பதவியில் இருப்பதாக கூறி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
லியாகத் அலி சார்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி, 110 நாட்களுக்கு மேலாக லியாகத் அலி சிறையில் உள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுதந்திரம், லியாகத் அலிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications