'விறு விறு' கத்திரி - 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் எதிர் வரும் நாட்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் அளவும் படிப்படியாக உயரும் என்றும் அது எச்சரித்துள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று நல்ல வெயில் அடித்துள்ளது. அதிகபட்ச வெயில் சென்னையில் 107 டிகிரியாக பதிவாகியுள்ளது.
வேலூரிலும் இதே அளவில்தான் வெயில் இருந்தது. கடலூரில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், வெயில் பதிவாகியது.
மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் இருந்தது.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயிலின் அளவு இருந்தது.
வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications