எம்.ஓ பணத்தை திருடிய தபால்காரர் சஸ்பென்ட்
குடியாத்தம்: விவசாயிக்கு வந்த உதவித் தொகை மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்த தபால்காரர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி. இவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகையாக ரூ.400 வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த 2007 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த தொகை அவரது கைக்கு வந்து சேரவில்லை.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சேராங்கல் கிராமத்தில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கோவிந்தசாமிக்கு உதவி தொகை வழங்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் மசிகம் கிராம அஞ்சல் ஊழியர் ஞானசேகரன், கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பென்ட் செய்து தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications