பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்-தமிழகம் திட்டம்

நேற்று சட்டசபையில், தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் கருணாநிதிக்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கல்வி ஒரு பாரமல்ல என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களுக்குப் பதில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
முதலில் இரு பள்ளிகளில் இது பரீட்சார்த்தமாக அமல்படுத்தப்படும். பின்னர் இது விரிவுபடுத்தப்படும்.
எதிர்காலத்தில் மல்டிமீடியா மூலம் பாடங்கள் நடத்தப்படும். இதன் மூலம் புத்தகச் சுமையை சுமக்கும் நிலைமை மாறும்.
மேலும், அனிமேஷன் மற்றும் மல்டிமீடியாவைப் பயன்படுத்தி போதிக்கும் சாப்ட்வேர் விரைவில் அரசால் அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாட்டு மொழிகளில் சிறப்புடன் திகழும் ஐடி மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளைக் கற்க எல்காட் உதவியுடன் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படும்.
இந்த வெற்றியைப் பொறுத்து பிற மொழிகளைக் கற்கும் வகையிலும் சாப்ட்வேர்கள் உருவாக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications