நக்சலைட் மருதுவுக்கு ஆபரேஷன்-டாக்டர்கள் அறிவுரை
மதுரை: முருகமலையில் பிடிபட்ட நக்சலைட் லெனின் மருதுவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முருகமலை பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நக்சலைட் தலைவன் மகாலிங்கம், லெனின் மருது, முருகானந்தம் ஆகியோர் படுகாயத்துடன் பிடிபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் லெனின் மருதுவுக்கு வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்ததால் நீண்டநாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒரளவு குணம் அடைந்த நிலையில் லெனின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென கைப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications