குழந்தை சாவு-கணவருக்கு பயந்து நாடகமாடிய தாய்!
விருதுநகர்: காணாமல்போன குழந்தையை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் செய்தார். விசாரணையில் குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், மதுக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி மாரியம்மாள். கர்ப்பமாக இருந்த மாரியம்மாள் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்த 2 நாளில் காணாமல் போய்விட்டதாக தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் மாரியம்மாள் கூறி அழுதுள்ளார்.
காணாமல் போன தனது குழந்தையை மீட்டுத் தருமாறு மல்லி போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குழந்தை பிறந்த இரண்டு நாளில் மர்மமான முறையில் இறந்துள்ளது.
ஆனால், இது கணவருக்கு தெரிந்தால் பிரச்னையாகும் என்பதால் குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு, காணாமல் போய்விட்டதாக கணவனிடம் மாரியம்மாள் நாடகமாடியது தெரியவந்தது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications