'பஸ் லேட்': எம்.எல்.ஏக்கள் டென்ஷன்!
சென்னை: சட்டசபைக் கூட்டம் முடிந்த பின்னரும் பஸ் வராததால், டென்ஷன் ஆன எம்.எல்.ஏக்கள் தகராறில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்ந்து நடந்து வருகிறது. சட்டசபைக்கு வருமம் எம்.எல்.ஏக்களின் வசதிக்காக, குறிப்பாக வெளியூர் எம்.எல்.ஏக்களின் வசதிக்காக பேருந்து வசதியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தினசரி காலையில் எம்.எல்.ஏக்களை அழைத்து வரும் இந்தப் பேருந்துகள் மதியம் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்று விடுதியில் விடுவது வழக்கம்.
நேற்று மதியம் கூட்டம் முடிந்ததும் பசியோடு எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர். ஆனால் அங்கு பஸ்கள் எதையும் காணவில்லை. அந்த சமயத்தில் அங்கு நின்றிருந்த ஒரு பேருந்து, முதல்வரின் காரை எடுப்பதற்கு வசதியாக வேறு பாதையில் சென்று திரும்பி வர போயிருந்தது.
இதை அறியாத எம்.எல்.ஏக்கள் டென்ஷனில் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் இறங்கினர். சிறிது நேரம் கழித்து பஸ் வந்து சேர்ந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் பஸ்சில் ஏறி விடுதிக்குப் பறந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications