புலிகள் தாக்குதலில் இலங்கை கடற்படை கப்பல் மூழ்கடிப்பு-கிழக்கு மாகாணங்களில் இன்று தேர்தல்

அந்த சரக்கு கப்பலை நேற்றிரவு 2.15 மணியளவில் புலிகள் தாக்கினர். அவர்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கப்பல் உடைந்து மூழ்கியது.
அதில் ராணுவத்தினருக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கப்பலில் 'சரக்கு' ஏதும் இல்லை. அது காலியாக சென்ற கப்பல் என கடற்படை கூறுகிறது.
கப்பலின் அடியில் சென்று தங்களது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து புலிகள் அதை மூழ்கடித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தேர்தல்:
இதற்கிடையே திரிகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய கிழக்கு மாகாணங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த மாகாணங்களில் ஜனநாயகரீதியில் அரசை நிறுவ இந்தத் தேர்தலை நடத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது.
இதை புலிகள் ஆதரவு கட்சிகள் புறக்கணித்துவிட்டன.
அதிபர் ராஜபக்ஷேவின் கட்சியுடன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தரப்பு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications