எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டி முகாம்
சென்னை: யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பில் 10 மற்றும் 12 ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான மேற்படிப்பு வழிகாட்டி முகாம் சென்னையில் நடந்தது.
யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று (10.05.2008) சென்னை, திருவல்லிக்கேணி ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வழிகாட்டி முகாமும் "நாமும் சாதிக்கலாம்" என்ற புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
இதில் டாக்டர் ஜீலானி, டிரஸ்ட்டி-ஜான் டிரஸ்ட், டாக்டர் ஆயிஷா ஹமீத், மேனேஜி்ங் டிரஸ்ட்டி-ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட், நஷீமா பேகம், முதல்வர்-அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி
பேராசிரியர் ஹமீது ஹீசைன்-முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, முஹம்மத்- சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர், ஜியாவுதீன் ஆகியோர் உட்பட பல கல்வியாளர்கள் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications