சிவகங்கை 'ஸ்பைஸ் பூங்கா'-இலவச நிலம் தர பரிந்துரை
சிவகங்கை: சிவகங்கையில் துவங்கப்படவுள்ள ஸ்பைஸ் தொழில் பூங்காவுக்கு 72.70 ஏக்கர் நிலத்தை ஸ்பைஸ் வாரியத்துக்கு இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சிவகங்கையில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசின் ஸ்பைஸ் வாரியம் முடிவு செய்துள்ளது.
பூங்காவில் மிளகு, ஏலக்காய், தேயிலை, காப்பி, கிராம்பு, போன்ற சமையலுக்கு மனம் சேர்க்கும் வாசனை திரவியங்கள் சார்ந்த ஆலைகள், மற்றும் பல முக்கிய வணிக மையங்கள் துவங்கப்படவுள்ளன.
இந்த பூங்கா அமைக்கத் தேவையான இடத்தை ஸ்பைஸ் வாரிய உயர்அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சிவகங்கை - மதுரை சாலையில் 72.70 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர்.
தொழில் பூங்கா விரைவில் அமைய உள்ளதால் தமிழக அரசு அந்த இடத்தை உடனே ஒதுக்கித்தரவேண்டும் என்று ஸ்பைசல் வாரியம் கேட்டுக் கொண்டது.
இந்த இடத்துக்கு தமிழக அரசு ரூ 49 லட்சம் விலை மதிப்பிட்டது. ஆனால் இடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என ஸ்பைசஸ் வாரியம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
இதே திட்டத்துக்காக ஆந்திராவில் அம்மாநில அரசு 124 ஏக்கர் நிலத்தை ஸ்பைஸ் வாரியத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதன் அடிப்படையில் இந்த நிலத்தை தமிழக அரசு ஸ்பைஸ்வாரியத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications