தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வாட் வரி விலக்கு
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மதிப்பு கூட்டு வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் மிகச் சிறிய, சிறிய, நடுத்தர தொழில்கள் தொடங்கலாம். ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து தொழில் தொடங்குவோருக்கு 15 சதவீதம் முதலீட்டில் மானியம் வழங்கப்படும்.
குறைந்த அழுத்த மின்சாரத்தை பயன்படுத்த 3 ஆண்டுகளுக்கு 20 சதவீதம் சலுகை அளிக்கப்படும். தொழில் தொடங்கும்போது 100 சதவீதம் வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
புதிய தொழிற்சாலை தொடங்க நிலம் வாங்க பத்திரப் பதிவில் இருந்து 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். காப்புரிமை மற்றும் டிரேடு மார்க் பதிவு செய்ய 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications