நூல் விலை உயர்வு-கரூரில் நாளை கடையடைப்பு
கரூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் கரூரில் நாளை கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் குமார் கூறியதாவது: இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால் சீரான விலையில் நூல் கிடைப்பதில்லை. சீரான விலையில் நூல் கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். நூற்பாலைகளில் சிட்டா நூல் உற்பத்தியை அரசு கண்காணிக்க வேண்டும். கழிவு பருத்தி ஏற்றுமதியால் மோட்டா ரக நூல் உற்பத்தி தடைபடுவதோடு வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியும் குறைகின்றது.
கரூர், திருப்பூர், ஈரோடு, குமாரபாளையம், சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கடலில் கலக்க அரசு வழி செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜவுளி கூட்டமைப்பு சார்பில் கரூரில் நாளை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்டும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications