தடுப்பூசி: தமிழகத்தில் மீண்டும் ஒரு குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வி.பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனி-விஜயா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு 45 நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக அனியாப்பூர் சந்தைப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விஜயா நேற்று காலை கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புறப்பட்டனர. ஆனால் அதற்குள் குழந்தை இறந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications