10 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சோமாலியா கடற்கரைப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 10 மாலுமிகள் இருந்ததாக இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமாலியா நாட்டில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த கப்பலின் பெயர் எம்வி விக்டோரியா.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மும்பை துறைமுகத்தில் இருந்து சீனி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு சோமாலியாவுக்கு கிளம்பிச் சென்றது. ஜோர்டான் நாட்டில் அந்த கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலை கண்டுபிடித்து இந்தியர்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்துவருவதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications