சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்வு முடிவுகளிலும் மாணவிகளே ஆதிக்கம்
சென்னை: சிபிஎஸ்இ கல்வியிலான பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகளிலும் மாணவிகள்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
சென்னை, ஆஜ்மீர், பஞ்ச்குலா பிராந்தியங்களுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
மொத்தம் 48 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் எழதிய இந்த தேர்வில் 92.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழக மாணவர்கள் 95.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவிகள் 92 சதவீத தேர்ச்சி பெற்று மாணவர்களை முந்திவிட்டனர். 89 சதவீத தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் பிளஸ்டூ பொதுத்தேர்விலும் மாணவிகளே முதலிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்களுக்கான தேர்வு வரும் ஜூலை மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என்று தேர்வுத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை http://www.results.nic.in/, http://www.cbseresults.nic.in/ and http://www.cbse.nic.in/ ஆகிய இணையதளங்களில் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 52001, 56735, 5431202, 51234 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.
டெல்லி மற்றும் இதர பகுதி மாணவ, மாணவியருக்கான முடிவுகள் 23ம் தேதி வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications