பாட்னாவில் நாட்டின் முதல் மோனோ ரயில்-லாலு தகவல்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து லாலு கூறுகையில், நெரிசலில் தவிக்கும் பாட்னா நகரில் மோனோ ரயில் சேவையை தொடங்குவதன்மூலம் மக்கள் நிம்மதி மூச்சு விடுவார்கள். சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ளதுபோல உலகத் தரம்வாய்ந்ததாக இந்த மோனோ ரயில் சேவை அமையும்.
சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இந்த ரயிலில் பயணம் செய்தபோது சுகமாக இருந்தது. இதை கட்டாயம் பாட்னாவில் செயல்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.
பாட்னா- பக்தியார்பூர் இடையே சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு தடங்கள் வழியாக மோனோ ரயில் பாதையை அமைப்பதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு என்ரான் நிறுவனத்திடம் ஏற்கெனவே கூறிவிட்டேன்.
இத்துடன் சேர்த்து நாட்டில் 22 இடங்களில் மோனோ ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது என்றார்.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications