ராணுவ வீட்டை காலி செய்யும் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் ஜூலை மாதம் ராவல்பிண்டியில் உள்ள தனது ராணுவ வீட்டை காலி செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
கடும் எதிர்ப்பால் ராணுவத் தளபதி பொறுப்பில் இருந்து விலகிய முஷாரப் தொடர்ந்து அதிபர் பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பில் நெருக்குதலால் முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க புதிய அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் முஷாரப்புக்கு முன்னாள் ராணுவத் தளபதிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராணுவத் தலைவர் பதவியில் இல்லாத முஷாரப் தனது ராணுவ பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவத் தலைவர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதை வலியுறுத்தி அவர்கள் பேரணியும் நடத்த இருந்தனர்.
இதையடுத்து ராவல்பிண்டி பங்களாவை காலி செய்ய முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications