திருவண்ணாமலை கோபுர 'இடி' தாக்குதல்-பரிகாரம்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இடி தாக்கி யாழி சிலை உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையின்போது அருணாசலேஸ்வர் கோவிலில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 32 அடி உயரம் கொண்ட வல்லாள மகாராஜா கோபுரத்தை இடி தாக்கியது.
இதில் கோபுரத்தில் இருந்த யாழி சிலை உடைந்தது. கோபுர கலசத்தின் அருகில் உள்ள சிற்பங்கள் பலவும் சேதமடைந்தன.
இதையடுத்து கோவிலில் 10 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட சிற்பங்களை சீரமைக்க ஸ்பதிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications