கருணாநிதி பிறந்த நாள்-கலைவாணர் அரங்கில் விழா

ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் தடபுடலாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மே 31ம் தேதி திமுக விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதிதிராவிட நலக்குழு மீனவர் அணி ஆகியவை இணைந்து கலைஞர் 85 - கொண்டாட்டம் என்ற பெயரில் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நிகழ்ச்சி விவரம்:
மாலை 4 மணி - ராம்ஜி குழுவினரின் கலைஞர் வாழியவே' இசை நிகழ்ச்சி.
மாலை 5 மணி - டிரம்ஸ் சிவமணி வழங்கும் கலைஞர்-மங்கள இசையே.
மாலை 6 மணி - புதுச்சேரி புகழ் ஜெயமூர்த்தி குழுவினர் வழங்கும் கலைஞர்- மக்கள் இசையே நிகழ்ச்சி.
இரவு 7 மணி - பேராசிரியர் பெரியார் தாசன் வழங்கும் கலைஞருக்கு நிகர் கலைஞரே சொற்பொழிவு.
இரவு 8 மணி - கலைஞர் டி.வி. எல்லாமே சிரிப்புதான் குழுவினர் வழங்கும் சாதித்தது யாரு, சாதிக்கப் போவது யாரு நகைச்சுவை விருந்து நிகழ்ச்சி.
இரவு 9 மணி - கலைஞர்-சாதனை ஆட்சியே குறுந்தகடு வெளியீடு.
விழாவுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தலைமை தாங்குகிறார். சட்டபேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி வரவேற்கிறார்.
ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் தமிழரசி, மீன் வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன், விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எல்.பலராமன், ஜெ.அன் பழகன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் விழா தொடக்க உரையாற்றுகிறார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி சிறப்புரையாற்றுகிறார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications