கேரளாவுக்கு கடத்தல்-8 டன் ரேஷன் அரிசி பறி்முதல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் இருந்து ஒரு லாரியில் ஏராளமான ரேஷன் அரிசி நாகர்கோவில் வழியாக கடத்தி செல்லப்படுவதாக நாகர்கோவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் போலீசார் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.
அதில் 8 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து மூட்டைகளையும், லாரியையும் பறிமுதல் போலீசார் செய்தனர். லாரி டிரைவர் கோட்டார் முருகேசன், நாகர்கோவிலை சேர்ந்த கிளினர் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications