30ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பத்தாவது வகுப்பு தேர்வுகள் முடிந்தன. 8 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. சமீபத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன.
இருப்பினும் வேலூர் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந் நிலையில் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்தது.
அதே தினத்தில் ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் சிலபஸ் ஆகியவற்றின் முடிவுகளும் வெளியாகின்றன.
தேர்வு முடிவுகளை உங்கள் தட்ஸ்தமிழில் உடனடியாக காணலாம்.
முடிவுகளைக் காண: http://results1.oneindia.in/
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications