ஆந்திரா: 14 எம்பி-8 எம்எல்ஏ தொகுதிகளில் தேர்தல்
ஹைதராபாத்: ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் உள்ள 4 நாடாளுமன்ற, 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது.
கடந்த மக்களவை-சட்டமன்றத் தேர்தல்களில் தனி தெலுங்கானா கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், தனி தெலுங்கானாவை உருவாக்குவதாக உறுதியளித்து இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் பின்னர் பல்டியடித்துவிட்டது. இதையடுத்து இக் கட்சியின் 4 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மேலும் இரு தொகுதிகளில் ஒரு காங்கிரஸ், ஒரு தெலுங்கு தேசம் எம்எல்ஏ ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து அனைத்திற்கும் சேர்த்து இன்று இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் இடையிலும் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications