தலித் மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சை
சென்னை: அம்பேத்கார் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூக நீதி மற்றும் நிர்வாக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுயாட்சி பெற்ற அமைப்பு டாக்டர் அம்பேத்கார் ஸ்தாபனம். இந்த அமைப்பின் முலம் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி முதல் சோதனை முறையில் சில மாநிலங்களில் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் 'டாக்டர் அம்பேத்கார் மருத்துவ உதவி திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களில் ஆண்டு வருமானம் ரூ.50,000 குறைவாக உள்ளோர் சிறுநீரகம், கல்லீரல், மூளை, இருதயம் குறித்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
இத்திட்டம் மத்திய, மாநில மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவராகயிருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications