ஆகஸ்ட்டில் சிரஞ்சீவியின் புதிய கட்சி உதயம்

சிரஞ்சீவியின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நிருபர்களிடம் பேசுகையில்,
சிரஞ்சீவியின் புதிய கட்சி, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது அவருடைய பிறந்த தினமான ஆகஸ்டு 22ம் தேதி தொடங்கப்படும் என்றார்.
இந் நிலையில் அவருடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்றும் பயிற்சியும் மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் டாக்டர் மித்ரா தலைமையிலான டீம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கட்சிக்கு தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) என்று பெயர் சூட்டப்படும் எனத் தெரிகிறது. மேலும் கடித்தான கொடியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்புறம் நீலமும், கீழ்ப்புறத்தில் சிவப்பு நிறமும் கொண்டதாக இந்தக் கொடி உள்ளது. கட்சியின் சின்னமாக உதயசூரியன், கண் ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
கட்சியின் இளைஞர் அணி தலைவராக சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன் கல்யாண் செயல்படுவார் என்கின்றனர்.
கட்சிக்காக ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் 18 அறைகளுடன் பெரிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருவது குறி்ப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications