நீதிபதி முன்னிலையில் வக்கீல் மீது தாக்குதல்
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நீதிபதி முன்னிலையில் வக்கீலை, சில வக்கீல்கள் தாக்கினர்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் உள்ளது. இங்கு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உள்ளது.
தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கலைவாணிக்கு எதிராக கடந்த 19ம் தேதி முதல் இங்கு வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாஜிஸ்திரேட் கலைவாணி, வக்கீல்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நீதிமன்றப் புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒரு வழக்கில், வக்கீல் மனோகரன் என்பவர் நீதி மன்றத்தில் அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அங்கு வந்த வக்கீல்கள் சிலர், மனோகரன் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு மனோகரன் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து 12 வக்கீல்கள் சேர்ந்து மனோகரனை தாக்கினர். நீதிபதி முன்பாகவே வக்கீல் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக வக்கீல்கள் நடராஜன், கிருஷ்ணகுமார், செல்வம் உள்பட 15 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications