செங்கோட்டையில் தடம் புரண்ட ரயில்
Subscribe to Oneindia Tamil

செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு 7.30 மணியளவில் புனலூரில் இருந்து செங்கோட்டை வந்த ரயிலில் இன்ஜின் மாற்றம் செய்யும் பணி நடந்தது.
அப்போது ரயில் இன்ஜினில் இருந்து 5வது பெட்டி திடீரென தடம் புரண்டு கீழே சரிந்தது. அப்பெட்டி மற்றும் மற்ற பெட்டிகளுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பெட்டியின் முன்னும், பின்னும் உள்ள பெட்டிகள் தடம் புரண்டன.
இதனையடுத்து அபாய சங்கு ஒலித்தது. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரயில் பெட்டி தடம் புரண்ட போது பயணிகள் யாரும் இல்லை.
மீட்பு பணிகள் நடந்து கொண்டுள்ளன.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications