ராமநாதபுரம்: சந்தேக கணவன்-தீக்குளித்த மனைவி!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: தன் மீது கணவன் கணவன் சந்தேகப்பட்டதால் மனைவி தீக்குளித்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள மங்களகுடியான் வலசை சேர்ந்தவர் செல்வேந்திரனின் மனைவி சுமதி. இவர்களுக்கு முன்று குழந்தைகள் உள்ளனர்.
மனைவி சுமதியின் நடவடிக்கையில் செல்வேந்திரன் அடிக்கடி சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் செல்வேந்திரன் மது அருந்தி வந்து மனைவியை சித்திரவதை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த சுமதி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பலத்த தீக்காயங்களுடன் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து செல்வேந்திரன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications