பாகிஸ்தான்: டென்மார்க் தூதரத்தி்ல் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் வெளியே வெடிகுண்டு வெடித்து 4 பேர் பலியாயினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்லாமாபாத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் தூதரகத்தின் கேட் மற்றும் அக்கம்பக்கத்து கட்டடங்கள், கார்கள் சேதமடைந்தன.
தூதரகங்கள் தவிர, மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் வசிக்கும் மிகுந்த பாதுகாப்பு மிக்க பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications