நாய்க் கடிக்கு ஊசி போட வந்தவர் நர்ஸை கற்பழிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
கன்னிவாடி: திண்டுக்கல் அருகே நாய்க்கடிக்காக ஊசி போட அரசு மருத்துவமனைக்கு வந்தவர், அங்கிருந்த நர்ஸைக் கற்பழிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருபவர் சித்ரகலா (32).
இந் நிலையில் கன்னிவாடி அருகே உள்ள ஆலத்தூரான்பட்டியை சேர்ந்த சின்னையா (35) என்பவரை நாய் கடித்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் ஆட்டோ டிரைவர் சக்திவேலும் வந்தார்.
சின்னையாவுக்கு நர்ஸ் சித்ரகலா ஊசி போட தயாரானார். அப்போது திடீரென்று சின்னையாவும், சக்திவேலும் சேர்ந்து சித்ரகலாவின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர்.
சித்ரகலாவின் கூச்சல் கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் ஓடி வந்து சின்னையா, சக்திவேலை பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications