கர்நாடக சட்டமன்றம் கூடியது-6ம் தேதி வாக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றுள்ள நிலையில் இன்று சட்டசபை கூடியது. 6ம் தேதி தனது பெரும்பான்மையை முதல்வர் எதியூரப்பா நிரூபிக்கவுள்ளார்.
இன்று காலை முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவே கெளடாவின் வீட்டு்க்குச் சென்ற எதியூரப்பா அவரது ஆசியைப் பெற்றார். அதே போல அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியையும் அவரது மைத்துனரின் வீட்டில் எதியூரப்பா சந்தித்துப் பேசினார்.
இன்று முதல் நாளை பிற்பகல் வரை 224 எம்எல்ஏக்களும் பதவியேற்கவுள்ளனர். நாளை பி்ற்பகல் முதல் அரசின் மீதான வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.
6ம் தேதி காலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் சட்டமன்ற- சட்டமேலவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து அரசின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications