60 வயது முதியவரை திருமணம் செய்ய நிர்பந்தம்- வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண் !
Subscribe to Oneindia Tamil
கரூர்: 60 வயது தாத்தாவை திருமணம் செய்யுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 16 வயது இளம் பெண் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
கரூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பழனியப்பனின் மகள் இந்துமதி (16). இவருக்கும் அவர்களது நெருங்கிய உறவினரானவருமான 60 வயது பெரியவருக்கும் திருமணம் செய்ய வீட்டினர் முடிவு செய்தனர்.
இதை இந்துமதி ஏற்க மறுத்தார். ஆனால், வீட்டினர் தீவிரமாக வற்புறுத்தியதால் நேற்று நள்ளிரவு வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசில் புகார் தரப்பட்டது. இந் நிலையில் இந்துமதி கோவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக இடமில்லாமல் தெருக்களில் சுற்றி திரிந்த இந்துமதியை போலீசார் மீட்டுள்னர்.
அவர் பெண் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications